Monday, August 30, 2010

வணக்கம்....  என்னோட  பேரு முத்துக்குமார்.... கிரேட் சென்னை ல இருக்கேன்.  என்னோட முதல் ப்ளாக் இது தான்.


சென்னை ல இப்போ climate நல்லா இருக்கு.. so என்னோட ப்ளாக் நல்லா இருக்கும்..
என்ன எழுதுறதுனு யோசிச்சுக்கிட்டு இருகேன் பா.

சீக்கிரம் வர்றேன்